Achievements & Testimonials

 

NAME

Ms. S. GEETHA KUMARI

SUR NAME

MALLAI THAMIZHACHI

EDUCATION 

M.A., M.Com., B.Ed., M.Phil., (Ph.D).,

OCCUPATION

SENIOR TEACHER

WORK PLACE

Governmment Girls Higher Secondary School, Chengalpet.

 

 

Books published so far in Tamil

1. "The architect of the poem mamallapuram"

-   History of Mamallapuram – Poem

2. "Life is getting wet in the eye"  - New Poetry

3. "Ninth direction"  - Short Story.

4. "Vidiyale Vizhithezhu" - Translation thread.

 

Forthcoming books:

1. "Pornami Pen" - "Full Moon girl" - Articles

2. "Vaazhum Neyam" - "Living Affinity" - Translation

3. "Thalaipillai" - "No Title" - New Poetry

 

Event Host & Participations:

1. The artist's "Thaai kaaviyam" book "Russian Award" Grant: celebration "host".

2. The writer. Jeyakanthan’s "Padma Bhushan" award ceremony of appreciation as -  "Show host".

3. Seerkaazhi Siva Chidabaram - "Launch Literary Arts" as "Show host".

4. Publishing the award-winning Natarajan's "Default Story" as "Show host".

5. Kaviyarankam

6. Conference

7. Debate

8. Forum

 

TV Shows

1. Pothigai

2. Makkal TV

3. WIN TV

4. Thamizhan TV

5. Jaya. TV

6. Kalainar TV

 

Awards received:

  1. "Sentamil selvi" - Indian Cultural Friendly Society- Chennai

  2. "Kavithenral" - Teri charitable Forum - Maduranthakam

  3. "Sinthanai Sirpi" - Thiruvalluvar Charitable Forum - Chennai

  4. "Best Teacher Award" - Kancheepuram District - 2010

  5. "Best Teacher Award" - Sam system - Mamandur

  6. "Sangamithirai " - Buddhist Association of Tamil Nadu - Chennai

  7. "Ayothithaasar Award" - Ayottitasar Science Forum - Valajapat

  8. "Ambedkar Award" - Ambedkar Youth Forum Sethuppakkam Charitable Trust.

  9. "Buddha's Light International Council Award" - Taiwan.

10. "Lifetime Achievment Award - 2013" - National Foundation for Entrepreneurship Development, Coimbatore.

11. "Best Teacher Award" - Junior Redcross, Cheyyar.

12. "Best Zonal Officer Award" – Lion’s Club 324 A 4, Sholinghur

13. "Best Academic Educator Award" - National Foundation for Entrepreneurship Development, Coimbatore.

14.  "Rex Karmaveer Global Awards" - ICONGO 

 

“Penne Nee…” – Women Forum

A Women Forum helping the Girl students for fruitful education, elderly people to avail free medicine and other Women Empowerment programmes have been funded through Rajeesh Trust & Women's Society.

 

இயற்பெயர்

திருமதி. சு. கீதாகுமாரி

புனைப்பெயர்

மல்லை தமிழச்சி

கல்வித் தகுதி 

எம்.ஏ.,எம்.காம்.,பி.எட்.,எம்.பில்.,

பணி

ஆசிரியை

பணியிடம் 

அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி, செங்கற்பட்டு.

 

இதுவரை வெளிவந்த நூல்கள் :

 

1. “சிற்பியின் கவிதை மாமல்லபுரம்”

-    மாமல்லபுர வரலாறு கவிதையில்

 

2. “விழியில் நனையும் உயிர்”

-    புதுக்கவிதை

 

3.  “ஒன்பதாம் திசை”

-    சிறுகதைகள்.

 

4.  “விடியலே விழித்தெழு”

-    மொழிபெயர்ப்பு நூல்.

 

வெளிவரவிருக்கும் நூல்கள் :

 

1.    “பௌர்ணமி பெண்” - கட்டுரைகள்

2.    “வாழும் நேயம்”      - மொழிபெயர்ப்பு

3.    “தலைப்பில்லை”    - புதுக்கவிதை

 

இதுவரை பங்கேற்றுள்ள நிகழ்வுகள் :

1. கலைஞரின் “தாய்காவியம்”  நூலுக்கு “ரஷ்ய விருது” வழங்கு; விழாவில் “நிகழ்ச்சித் தொகுப்பாளராக”.

2. எழுத்தாளர் த. ஜெயகாந்தனின் “பத்ம பூஷன்” விருது பாராட்டு விழாவில் “நிகழ்ச்சித் தொகுப்பாளராக.

3. சீர்காழி சிவ சிதம்பரம் - “கலை இலக்கிய துவக்க விழா” நிகழ்ச்சித் தொகுப்பாளராக.

4. பதிப்பக விருது பெற்ற யூ.எஸ்.எஸ்.ஆர். 

நடராசனின் “மணிவிழா” நிகழ்ச்சித் தொகுப்பாளராக.

5. கவியரங்கம்

6. கருத்தரங்கம்

7. பட்டிமன்றம்

8. வழக்காடு மன்றம்

 

“இதுவரை பங்கேற்றுள்ள தொலைக்காட்சிகள்”:

1.பொதிகை

2. மக்கள்

3. வின் டி.வி.

4. தமிழன்

5. ஜெயா டி.வி

6. கலைஞர் டி.வி

 

பெற்றுள்ள விருதுகள் :

 

01.

  “செந்தமிழ்செல்வி”   

இந்திய கலாசார நட்புறவுக்கழகம் - சென்னை

02.

 “கவித்தென்றல்”  

பாரதியார் நற்பணி மன்றம்  - மதுராந்தகம்

03.

"சிந்தனைச்சிற்பி" 

திருவள்ளுவர் நற்பணி மன்றம் - சென்னை

04.

 “நல்லாசிரியர் விருது”

காஞ்சிபுரம் மாவட்டம் - 2010

05.

“நல்லாசான் விருது”

சாம் அமைப்பு - மாமண்டூர்

06.

 “சங்கமித்திரை” 

தமிழக பவுத்த சங்கம் - சென்னை

07.

“அயோத்திதாசர் விருது”

அயோத்திதாசர் அறிவியல் பேரவை - வாலாஜாபாத்

08.

 “அம்பேத்கர் விருது”

அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சோத்துப்பாக்கம்.

09.

“புத்தர் ஒளி பன்னாட்டு பேரவை விருது”

தைவான்.

10.

"வாழ்நாள் சாதனையாள்ர் விருது – 2013" 

தேசிய தொழில் முனைவோர்  வளர்ச்சி நிறுவனம், கோவை.

11.

"சிறந்த மண்டல அலுவலர் விருது"

ஜூனியர் ரெட்கிராஸ், செய்யார்.

12.

" நல்லாசிரியர் விருது"

அரிமா சங்கம் 324அ4, சோளிங்கர்

பெண்ணே நீ  . . . 

மகளிர் அமைப்பு  மற்றும் ரஜீஷ் அறக்கட்டளையின் மூலமாகபெண்கள் மாணவர்கள், முதியோர்கள் போன்றவர்களுக்காக கல்வி, மருத்துவம்,  இலவச நிதியுதவி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

  • Touch and Swipe
    Technology
  • Touch and Swipe
    Technology
  • Touch and Swipe
    Technology
  • Touch and Swipe
    Technology
  • Touch and Swipe
    Technology
  • Touch and Swipe
    Technology
  • Touch and Swipe
    Technology
  • Touch and Swipe
    Technology